மலையகத்தின் சில பகுதிகளில் மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பித்து கொண்டாடும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் மலையகத்தில் மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

 தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையாக பிரதேசங்களான நோர்வூட், கொட்டக்கலை, தலவாக்கலை, நுவரெலியா மற்றும் புசல்லாவை ஆகிய பகுதிகளில் இம் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.