முஸ்லிம் மீடியா போரத்தின் வெள்ளி விழாவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கௌரவிப்பு

முஸ்லிம் மீடியா போரத்தின் வெள்ளி விழா மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில்  கொழும்பு அல் – ஹிதாயா மாஹா வித்தியாலயத்தின் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நேற்று (14) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்    கலந்துகொண்ட வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு,   போரத்தின் தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.