கொரோனா என்ற கொடிய தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு நாம் சிறந்த முறையில் தயாராய் இருக்கிறோம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கொரோனா என்ற கொடிய தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு நாம் சிறந்த முறையில் தயாராய் இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இந்தியாவிலேயே தயாரான தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளன, சில ஆய்வுக்குப்பின் மற்ற தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மோடி குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.