ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 129 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

புனே: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 129 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்தது. புனேவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.