பீம்லா நாயக்கை புகழ்ந்த மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை இங்கு விஜய், அஜித் போலத்தான் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும்.. அங்கேயும் இருவரது ரசிகர்கள் வழக்கம்போல முரண்பட்டு கிடந்தாலும் அவர்கள் இருவரும் நட்பு பாராட்டவே செய்கின்றனர். குறிப்பாக பவன் கல்யானை வெளிப்படையாக பாராட்ட தயக்கம் காட்ட மாட்டார் மகேஷ்பாபு. அந்தவகையில் தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் வெளியாகியுள்ள பீம்லா நாயக் படம் பார்த்துவிட்டு பவன் கல்யாணின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார் மகேஷ்பாபு. இதுபற்றி அவர் கூறும்போது, “பவன் கல்யாண் எரியும் நெருப்பு … Read more

இந்திய வம்சாவளிக்கு லஞ்ச வழக்கில் சிறை| Dinamalar

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் லஞ்சம் பெற்ற வழக்கில், இந்திய வம்சாவளிக்கு நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், அரசு நிலங்களை பசுமையாக பராமரிக்கும் பணிகளை, தேசிய பூங்கா வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த வாரியத்தின் இயக்குனராக, 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், பணியாற்றிய இந்திய வம்சாவளியான தேவராஜ் பழனிசாமி, 70, லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.ஒப்பந்தக்காரர்களின் வணிக நலனுக்காக, அவர்களுக்கு தேவராஜ் பல சலுகைகளை சட்டவிரோதமாக வழங்கியுள்ளார். அதற்கு பலனாக … Read more

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து..!

மும்பை, மும்பையின் காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்!

புதுடெல்லி, 10 அணிகள் கொண்ட 15-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.  இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பஞ்சாப் … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நேட்டோவின் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரஷியா கடும் எச்சரிக்கை

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷியாவுக்கு உக்ரைனும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், உயிர்சேதங்களும் அதிகமாக உள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட தகவலின் படி, ரஷிய வீரர்கள் 4,500 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷியா இணங்கி வந்துள்ளது. பல்வேறு நாடுகளின் … Read more

தமிழகத்திற்கு நல்ல சான்ஸ்.. ஹெச்பி-யின் அதிரடி திட்டம்..!

இந்தியாவின் கணினி சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் அமெரிக்காவினை சேர்ந்த முன்னணி கணினி நிறுவனமான ஹெச்.பி (HP Inc), 2021ம் ஆண்டில் 14.8 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மொத்த கணினி சந்தையில் 31.5% பங்கு வகித்துள்ளது. இதற்கிடையில் ஹெச்.பி-யின் ஏற்றுமதியானது முந்தைய ஆண்டினை காட்டிலும் 58.7% அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து வணிக ரீதியாகவும், நுகர்வோர் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களிலும் நல்ல வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. ஹெச்பி-யின் பெரும்பாலான ஹார்டுவேர் பொருட்கள் … Read more

கித்தல் எல்ல நீர்வீழ்ச்சி: ஜேர்மன் நாட்டவர் உயிரிழப்பு

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (27) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (28) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இந்த சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல் அஜித் டான்ஸ் இருக்கிறதா? விமர்சன சர்ச்சை

Blue sattai Maran comment about Ajith dance in Valimai goes controversy: வலிமை படத்தில் அஜித்தின் நடனம் குறித்த தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் சர்ச்சையாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். பாலிவுட் நடிகை ஹூமா குரேசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். … Read more

#வேலூர் || மிஸ்டுகாலில் சிக்கிய பள்ளி மாணவி., காதல்வலைவீசி கடத்திச்சென்று பலாத்காரம்.!

மிஸ்டுகால் மூலம் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசி பலாத்காரம் செய்த 19 வயது வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவருடைய செல்போனுக்கு தவறுதலாக வந்து உள்ளது. யார் மிஸ்டு கால் கொடுத்தது என்று விவரம் கேட்க மனைவி மறுபடியும் அழைக்கவே, மறு முனையில் … Read more