விஜய் விவகாரம்: ஆளுநருக்கு எதிராக  இன்று தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: தவெக தலைவர் விஜய் பதவி ஏற்புக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதை கண்டித்து, ஆளுநருக்கு எதிராக  இன்று தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து இன்று  (மே 08) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், : 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.