திங்கட்கிழமை திட்டமிட்டபடி கணிதம் திருப்புதல் தேர்வு நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

ன்னிரெண்டாம் வகுப்பு, கணிதம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்த நிலையில், திங்கட்கிழமை திட்டமிட்டபடி கணித தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.