இந்தியன் ஆயில், எல் அண்ட் டி, ரிநியூ பவர் இணைந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான கூட்டு நிறுவனம் தொடங்க திட்டம்

இந்தியன் ஆயில், எல் அண்ட் டி, ரிநியூ பவர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான கூட்டு நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான கூட்டுநிறுவனம் தொடங்க இந்தியன் ஆயில், எல் அண்ட் டி, ரிநியூ ஆகிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.