624 பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் 26-ல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 624 பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் 26-ல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது. WWW.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.