திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தால் தவெக கூண்டோடு ராஜினாமா….?

சென்னை:  திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி என  தமிழ்நாடு அரசியல் களத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில், அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால், தவெக கூண்டோடு ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் திமுக-அதிமுக கூட்டணி அமைத்தால், தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் களம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.