இன்றும், நாளையும் மின் தடை பகுதிகள்| Dinamalar

பெங்களூரு : ‘பெஸ்காம்’ எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவனத்தை தரம் உயர்த்துவது உட்பட பல பணிகள் நடப்பதால், இன்றும், நாளையும் பெங்களூரின் பல்வேறு இடங்களில், காலை 10:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.இன்றைய மின் தடை:கே.எல்.இ., கல்லுாரி சாலை, ஹெக்கனஹள்ளி கிராஸ், ஈஸ்ட், வெஸ்ட் கல்லுாரி சாலை, விருஷபாவதி நகர், மல்லத்தஹள்ளி, எச்.வி.ஆர்., லே – அவுட், உதய நகர், ஜெய் பீம் நகர் பஸ் நிலையம், கே.ஜி.புரா பிரதான சாலை, கோடிஹள்ளி பிரதான சாலை.நாளைய மின்தடை:விக்னேஸ்வர நகர், நந்தகொகுல லே – அவுட், பூர்வ பக்ஷிம கல்லுாரி சாலை, தொட்டமங்களா, நீலாத்ரி சாலை, ஜெ.சி., இண்டஸ்ட்ரியல் லே – அவுட், சாரதா நகர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.