தாமினி செயலி பதவிறக்க அறிவுரை| Dinamalar

பெங்களூரு : ‘விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களின் மொபைல் போனில், இடி, மின்னல் வருவதை முன் கூட்டியே தெரிவிக்கும் ‘தாமினி’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்’ என, விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து, கொப்பல் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி ரவி கூறியதாவது:இடி, மின்னல் வருவதை முன் கூட்டியே தெரிவிக்கும் ‘தாமினி’ மொபைல் போன் செயலியை, இந்திய வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது. இது, இடி, மின்னல் வருவதற்கு 30 – 45 நிமிடங்களுக்கு முன் எச்சரிக்கை தகவலை அனுப்பும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.