600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. மஹிந்திரா பங்குகள் 3.5% உயர்வு..!

மும்பை பங்குச்சந்தை 2 வர்த்தக நாளாகத் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வந்த நிலையில், இன்று காலாண்டு முடிவுகள் எதிரொலியாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பெரிய உயர்வுடன் சந்தை துவங்கியுள்ளது.

இதற்கிடையில் நேற்று அதானி பவர் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்ற நிலையில், இன்று அதானி வில்மார் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sensex nifty live today 2022 April 26: bajaj finance hdfc life campus activewear ipo crude bitcoin gold rate

sensex nifty live today 2022 April 26: bajaj finance hdfc life campus activewear ipo crude bitcoin gold rate 600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. மஹிந்திரா பங்குகள் 3.5% உயர்வு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.