பொதுப் பிரிவிலும் ஓபிசிக்கு முன்னுரிமை தரவேண்டும்: கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளவர்களுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடெல்லி: கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு பொதுப் பிரி விலும், முன்னுரிமை தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் சார்பில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்ஸ் (டிடிடி) என்றகாலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட் டது. தேர்வில் தகுதி பெற, பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டில் வரும் பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 33 சதவீதமாகவும் நிர்ண யிக்கப்பட்டது. ஆனால், தேர்வில், பொதுப் பிரிவினரில் … Read more