உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்?- இளைஞர் அணியினர் மிகுந்த எதிர்பார்ப்பு
சென்னை: தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கட்சி நிகழ்ச்சிகளில் எப்போதாவது பங்கேற்று வந்தார். அந்த நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதில் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு அமோக இருந்தது. கட்சி … Read more