Month: May 2022
கங்கனாவின் பாடலை நீக்கியது ஏன் : அமிதாப் பச்சன் விளக்கம்
பரபரப்புக்கு பெயர்போன பாலிவுட் முன்னணி நாயகி கங்கனா ரணவத் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் தக்கார்ட்.. வரும் மே 20ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. ரஷ்ணீஸ் கய் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ராம்பால் வில்லனாக நடிக்க, இன்னொரு முக்கிய வேடத்தில் திவ்யா தத்தா நடித்துள்ளார். இந்த இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. வழக்கமாக இது போன்ற படங்களுக்கு தானாகவே வந்து வாழ்த்துக்களை கூறும் … Read more
விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் அடுத்த கட்ட போராட்டம்; தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
உதய்பூர் மாநாட்டில் முக்கிய அமர்வு இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடு அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அதை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டினை ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டின் 2-வது நாளான இன்று, பெருகிவரும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் குறித்து அடுத்த … Read more
அதிர்ஷ்டம் விரைவில் உங்கள் பக்கம் திரும்பும் : விராட் கோலி குறித்து பஞ்சாப் அணி நெகிழ்ச்சி பதிவு..!
மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின . இந்த போட்டியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த போட்டியில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தடுமாற்றம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. நல்ல தொடக்க கிடைத்த போதும் அதனை பெரிய அளவில் மாற்ற தவறினார் .2 பவுண்டரி ,1 சிக்சருடன் விராட் கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு … Read more
பணியிடங்களில் ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம்- இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம்
இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 24 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த டோனி பின் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் இங்கிலாந்தின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில் தனது நிறுவனத்தின் உயர் அதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்ததாகவும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். இந்த … Read more
தங்கம் விலை: சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..? தங்கம் இப்போது வாங்கலாமா..?
இந்தியாவில் தங்கத்திற்கு எப்போது டிமாண்ட் குறையாது என்பதால் தங்க நகை கடைகள் வருடமும் முழுவதும் தொடர்ந்து கல்லாக்கட்டி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தில் 4 நாள் வேலை.. விளைவு என்ன தெரியுமா? இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தங்கம் வாங்கும் முன்பு, சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன..? தங்கம் விலை தொடர்ந்து சரியுமா..? என்பது போன்ற அனைத்தையும் தெரிந்துகொண்டு வாங்கினால் அதிகம் … Read more
பிரம்மாண்டமாக உருவாகும் லைட் ஹவுஸ் மெட்ரோ நிலையம்: மெரினா வரும் மக்களுக்கு வரப்பிரசாதம்
கடலின் சூழலுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் லைட் ஹவுஸ் மெட்ரோ நிலையம் கட்டப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு வருகைத்தர நினைக்கும் மக்கள் இன்னும் சில மாதங்களில் லைட் ஹவுஸ் மெட்ரோ நிலையத்தின் மூலம் எளிதாக பயணிக்கலாம். 300 மீட்டருக்கு மேல் கட்டப்படும் இந்த நிலையத்தில், பயணிகளால் இரண்டாம் தளம் வரை சென்று பயணிக்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையத்தின் மாடலில், பிளாட்பாரம் மற்றும் மினி-கான்கோர்ஸ்ஸை புதுவிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் (CMRL) … Read more
இன்னும் மூன்று மாதத்தில்., 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட தமிழக அரசு.!
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-2022ஆம் கல்வி ஆண்டில் இலவச மிதிவண்டிகள் இன்னும் 3 மாதத்தில் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ – மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் … Read more
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: காமராஜர் பிறந்தநாளில் தொடங்க பரிசீலனை
சென்னை: மேற்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மேற்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை … Read more