பொதுப்பணி துறையில் 167 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு
சென்னை:தமிழக பொதுப்பணி துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் வெளியிட்ட உத்தரவு:சென்னை மருத்துவ பணிகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் மந்தராக்ஷி சென்னை மருத்துவ பணிகள் உதவி செயற்பொறியாளராகவும், சென்னை தரக்கட்டுபாட்டு உபகோட்ட உதவி பொறியாளர் ஜெயந்தி சென்னை டிஎம்ஸ் வளாக கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளராகவும், மருத்துவ பணிகள் கோட்டம்-2 உதவி பொறியாளர் சோமசுந்தர் காஞ்சிபுரம் கட்டுமான கோட்ட உதவி செயற்பொறியாளராகவும், சென்னை கட்டுமான பிரிவு உபகோட்ட உதவி பொறியாளர் சுடலைமுத்து சென்னை கட்டுமான … Read more