#கோவை இன்ஸ்டா சிறுமி மாயம்.! ஸ்கெட்ச் போட்டு அரக்கோணத்தில் மடக்கி பிடித்த போலீசார்.!
கோவை மாநகர பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட போது, மாணவிக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். படத்தின் பக்கம் கவனம் செலுத்தாத அந்த மாணவி, தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவேற்றம் செய்து அதிகவனம் செலுத்திவந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர் சிறுமியை கண்டித்து உள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் தோழியிடம் மனம்விட்டு … Read more