"டீச்சர் ஆகணும்னு கனவு; ஆனா, வாழ்க்கை வேற திட்டம் வச்சிருந்தது"- 'கில்லி'யம்மா ஜானகி சபேஷ் ஷேரிங்ஸ்!
இவரைப் பார்ப்பவர்கள், இவங்க ‘கில்லி’ படத்துல விஜய்யோட அம்மா, ‘சிங்கம் படத்துல அனுஷ்காவோட அம்மா, ‘பில்லா-2’ படத்துல அஜித்தோட அம்மா என நினைவில் வைத்துக்கோண்டு கூறலாம். ஆனால், அதைத் தாண்டியும் பல திறமைகளை கொண்டவர் ஜானகி சபேஷ். குழந்தைகளுக்கான கதை சொல்லி, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், வாய்ஸ் ஓவர் ஆர்ஸ்டிஸ்ட் என பன்முகமாக புன்னகைப்பவர் இவர். janaki sabesh ”நான் வளர்ந்தெல்லாம் கல்கத்தா, டெல்லி, மும்பைனு மெட்ரோ நகரங்கள். என் சின்னவயசில ப்ளே ஸ்கூல்ல சேர்ந்தப்ப, அங்கே உள்ள … Read more