பிரான்சில் ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்…
ஒவ்வொரு புதிய மாதமும், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அவ்வகையில், ஜூன் மாதம் பிரான்சில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பதைப் பார்க்கலாம்… நாடாளுமன்றத் தேர்தல் பிரான்சில் ஏற்கனவே முடிந்தது போக, மேலும் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. பிரான்ஸ் வாக்காளர்கள், ஜூன் மாதம் 12ஆம் திகதியும், 19ஆம் திகதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்க உள்ளார்கள். வருமான வரி தாக்கல் செய்யும் நேரம் நீங்கள் பிரான்சின் 55 முதல் 96 வரையிலான départementகளில் ஒன்றிலோ, அல்லது கடல் … Read more