சீனாவில் வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் அவதி.. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் அபாயம்..!

சீனாவில் கொளுத்தும் வெப்பம் காரணமாக அங்குள்ள 70 நகரங்களுக்கு ‘அதீத வெப்ப எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் அங்கு 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருப்பதால் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது.

393 சீன நகரங்களில் 35 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பநிலை இருக்கும் எனவும், கடும் வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.