தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை :தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி ,  புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.