ஸ்டாலின் ஐயா… நீங்கதான்யா எங்க குலசாமி… தான்யாவின் தாய் நன்றி கண்ணீர்..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி தான்யாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின் படி முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி தான்யாவின் தொகுதியான மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் … Read more