உலகநாயகன் கமலஹாசனின் கம்பீரக்குரலில் துவங்கும் பொன்னியின் செல்வன் ட்ரைலர்!
ஒட்டு மொத்த தமிழரின் பெருமையை சொல்லும் படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலாகும். இந்நாவலை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்த நிலையில் அது நடக்கவில்லை. தற்போது ‘மணிரத்னம்’ இதை பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படமாக்கியுள்ளார். இதற்கு இசையமைப்பாளராக ‘ஏ. ஆர். ரகுமான்’ பின்னணி இசை அமைத்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ‘ரவி வர்மன்’ பணியாற்றியுள்ளார். இப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து … Read more