மணிரத்னத்தை சம்மதிக்க வைக்க ஏஆர் ரஹ்மான் பட்டபாடு: பொன்னியின் செல்வன் பாடல்கள் உருவான கதை
சென்னை: கோலிவுட்டின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கோலிவுட்டின் சூப்பர் கூட்டணி தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ … Read more