மேற்கு நாடுகள் தோல்வியடைகிறது…எரிவாயு விற்பனையில் சீனாவிற்கு புதிய சலுகை: புடின் அறிவிப்பு!
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து வருகிறது. உலக வளர்ச்சியின் முக்கிய இடம் ஆசியாவில் இருப்பதாக புடின் பேச்சு. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் உலகப் பொருளாதாரத்தை அழித்து வருவதால் மேற்கத்திய நாடுகள் தோல்வியடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது அதிகாரப்பூர்வ போர் தாக்குதலை தொடங்கியது. 🇷🇺 President Vladimir Putin claims … Read more