PS1 Audio launch: "நான் வந்தியத்தேவன்; கமல் -அருள்மொழி வர்மன்; விஜயகாந்த்துக்கு..!" – ரஜினி ஷேரிங்ஸ்
மணிரத்னம் இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் ரஜினி காந்த் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். PS1 Audio launch விழாவில் கமலை விக்ரம் படத்தின் வெற்றிக்காகப் பாராட்டிவிட்டு பேசத் தொடங்கிய அவர், “எனக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் நான் பக்க எண்கள் பாத்தே தொடங்குவேன். … Read more