பதவி விலகினார் ஜான்சன் பிரிட்டன் பிரதமரானர் லிஸ்| Dinamalar
லண்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முறைப்படி தன் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் ராணியைச் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பரவலின் போது, ஊரடங்கு உத்தரவை மீறி மது விருந்து அளித்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து அமைச்சரவை மற்றும் சொந்தக் கட்சியில் கொடுக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து, … Read more