சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,500 கனஅடியாக சரிந்துள்ளது. இன்று காலை நீர்வரத்து 15,500 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 12,500 கனஅடியாக குறைந்தது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias