TVK Vijay First Signature: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றவுடன் முக்கியமான இரண்டு திட்டங்களுக்கு விஜய் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, குடும்ப தலைவிகளுக்கான ரூ.2,500 உதவித் தொகை, நகர, மாநகர், மாவட்டங்களுக்கு இடையேயான அனைத்து அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை திட்டங்களுக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.