ஆர் .எஸ் .எஸ் இயக்கத்தை பற்றி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – தொல். திருமாவளவன்
இன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற இருந்தது. இந்த பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், பேரணியை சுற்றுச்சுவர் கொண்ட மைதானத்துக்குள் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை வழங்கியதால் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தள்ளி வைத்து விட்டு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இருந்த இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை தனது கட்சி சார்பில் வழங்கப்போவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி … Read more