வீட்டுமனைப் பட்டா: ஆவணங்களில் சரியாக பதிய வேண்டும் – ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 210 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி, மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய ரவிக்குமார் எம்.பி., “திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் இதேபோல பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதற்கும் இதற்கும் முக்கியமான … Read more