ஆவின் பால் விலை எதிரொலி: தமிழகத்தில் டீ விலை மீண்டும் உயர்வு..?
ஆவின் பால் விலை உயர்வையொட்டி ”சொல்வதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் இந்திய அரசிற்கே வழிகாட்டும் “திராவிட மாடல்” – இது தானோ? என்று இளைஞர் அணி தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது; நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இன்னும் எத்தனை கொடுமைகளை “திராவிட மாடல்” அரசு செய்ய உள்ளதோ? தேர்தலின் போது சொல்வதையும் செய்வோம்! சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார்கள்!! அதன் அர்த்தம் இது தானோ? தேர்தலின் போது … Read more