மாணவருக்கு முறையாக நீட் பயிற்சி அளிக்காத ஆகாஷ் அறக்கட்டளை ரூ.25,000 இழப்பீடு தர உத்தரவு
திருவாரூர்: மாணவருக்கு முறையாக நீட் பயிற்சி அளிக்காத ஆகாஷ் அறக்கட்டளை ரூ.25,000 இழப்பீடு தர உத்தரவு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் முகேஷுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க திருவாருர் மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது .