முதலமைச்சராக இங்கு வரவில்லை; ஒரு மாணவனாக வந்துள்ளேன்: சென்னையில் எம்.சி.சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: முதலமைச்சராக இங்கு வரவில்லை; ஒரு மாணவனாக வந்துள்ளேன். படித்த பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற மகிழ்ச்சியில் இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை என சென்னையில் எம்.சி.சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.