தமிழகத்தில் நாளை முதல் கொட்டப்போகும் மழை: 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. சென்னைக்கும் அலர்ட்!

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 30) நீலகிரி, கோவை, தர்மபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரையில் வெயில் அதிகம் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.