போட்டோ ஷூட்டுக்கு தயாரான தம்பதி.. கோபத்தில் திமிறி எழுந்த கோயில் யானை! #வைரல் வீடியோ
குருவாயூர் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினரின் வீடியோ ஷூட்டின்போது, பின்னணியில் கிளர்ந்தெழுந்த யானை குறித்து தங்கள் வெட்டிங் வீடியோவிலேயே தம்பதியர் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. வெட்டிங் மோஜிடோ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பட கலைஞர் ஒருவரால் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூர் கோவிலுக்கு நவம்பர் 10ஆம் தேதி புதுமண தம்பதியர் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை பார்த்த கோவில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து ஓடியுள்ளனர். அந்த வீடியோவில், புதுமண தம்பதியர் … Read more