சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் ரூ.1,917க்கும், டெல்லியில் ரூ.1,768க்கும், மும்பையில் ரூ.1,721க்கும், கொல்கத்தாவில் ரூ.1,880க்கும் விற்பனையாகிறது. வணிக சிலிண்டர் விலைகள்- >> டெல்லி – ரூ.1769 >> மும்பை – ரூ.1721 >> கொல்கத்தா – ரூ.1870 >> சென்னை – ரூ.1917 வீட்டு சிலிண்டர் விலைகள்- >> டெல்லி – ரூ.1053 >> மும்பை – ரூ.1052.5 >> கொல்கத்தா – […]