உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து.. 16 பேர் பலி..!

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி?

ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்த விபத்தில் 16 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி எனத் தகவல்

ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியீடு

பள்ளிக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில், பள்ளியில் இருந்த குழந்தைகளும் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் எனத் தகவல்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ஆபத்துகால உதவிக்கான ஹெலிகாப்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஹெலிகாப்டர் விபத்தில், உக்ரைன் உள்துறை அமைச்சரும், இணை அமைச்சரும் பலி எனத் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.