“என் மகனிடம் சொல்லிடாதீங்க”.. போலி ஐடி கார்டுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய தொழிலதிபர்!
விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகளிடம் கையும்களவுமாக சிக்கியதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தை தனது மகனிடம் தெரிவித்துவிட வேண்டாம் என சிந்தன் காந்தி கெஞ்சினார். மும்பை விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்பி வைக்க வருபவர்கள் சர்வதேச புறப்பாடு முனையம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். அதற்குமேல் செல்ல சிறப்பு அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், மும்பை விமான நிலையத்தின் சர்வதேச புறப்பாடு முனையத்துக்கு வந்த நபர் ஒருவர் தனது பெயர் ராம்குமார் எனவும் மத்திய தொழில் பாதுகாப்புப் … Read more