புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை
சென்னை: புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.