விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும்
கடந்த 2020ல் மலையாளத்தில் அதிதி ராவ் ஹைதரி நடித்த சூபியும் சுஜாதையும் என்கிற படம் வெளியானது.. ஒரு இந்து பெண்ணுக்கும் இஸ்லாமிய இளைஞனுக்கும் மலரும் காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாகவும் மிக முக்கியமான வேடத்தில் அதிதி ராவின் காதலனாக சூபி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் தேவ் மோகனும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகர் தேவ் மோகன் தற்போது தெலுங்கு, தமிழில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு … Read more