சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவிலும் நடிகை காஞ்சனாவும் – விரிவான தகவல்கள்

விமானப் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் துவங்கிய வசுந்தரா தேவியை தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் 1964 ம் ஆண்டு காஞ்சனா என்று பெயர்சூட்டி அவரது வாழ்க்கையில் ஒளியேற்றினார் இயக்குனர் ஸ்ரீதர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் ’60 – ’70 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை காஞ்சனா தனது சொத்துக்கள் அனைத்தையும் தானம் செய்தார். நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் குறித்தும் நடிகை காஞ்சனா குறித்தும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.