கோல் கீப்பரை ஏமாற்றி 3000வது கோல் அடித்த எம்பாப்பே! கட்டிப்பிடித்து நெகிழ்ந்த மெஸ்ஸி
லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது. சோலர் அபார கோல் Stade Francis-Le Ble மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், PSG-யின் 37வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் கோல் அடித்தார். எம்பாப்பே கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், அது திரும்பி வந்தபோது விரைந்து செயல்பட்ட சோலர் அதனை கோலாக மாற்றினார். அதன் பின்னர் 43வது நிமிடத்தில் பிரெஸ்ட் … Read more