Rajinikanth:நான் இருக்கேன், பார்த்துக்கிறேன்: கஷ்டப்படும் பிதாமகன் தயாரிப்பாளருக்கு ரஜினி உதவி
விஜயகாந்தின் கஜேந்திரா, சூர்யா, விக்ரம் உள்ளிட்டோர் நடித்த பிதாமகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் வி.ஏ. துரை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பாபா படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்திருக்கிறார். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு துரையின் நிதி நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் எலும்பும், தோலுமாக ஆகிவிட்டார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரை. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை … Read more