பாஜக ஐடி விங் கூண்டோடு குட்பை… சிடிஆர் நிர்மல் குமாரின் சீக்ரெட் வியூகமா?
தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இதன் நீட்சியாக காயத்ரி ரகுராம், ஐடி விங் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், மாநில செயலாளர் திலிப் கண்ணன் உள்ளிட்டோர் வெளியேறியுள்ளனர். இதில் சிடிஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்த விஷயம் கட்சிக்குள் தீயாய் பரவி ஆரம்பித்துள்ளது. பாஜக கூண்டோடு ராஜினாமா ஏனெனில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் இன்று கூண்டோடு தங்கள் பதவியை ராஜினாமா … Read more