கோவையில் வெகு விமர்சையாக நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம்

கோவை: கோவையில் இன்று கோனியம்மன் கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்டத்தை காண வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் பிற்பகல் 2:30 மணியளவில் திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. தேர் நிலை திடலில் துவங்கிய இந்த தேரோட்டம் ஒப்பணக்கார வீதி வழியாக பிரகாசம் பகுதியை வந்தடைந்து, அதனைத் தொடர்ந்து பெரிய கடைவீதி வழியாக வைசியாள் வீதியை அடைந்து மீண்டும் தேர் நிலை திடலை வந்தடைந்தது. தேர் … Read more

திராவிட மாடல் கொள்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எடுத்து செல்லும் அளவிற்கு உள்ளது: டி.ஆர்.பாலு உரை

சென்னை: திராவிட மாடல் கொள்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எடுத்து செல்லும் அளவிற்கு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இதுவரை, 2019 நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என 4 தேர்தலில் முதலமைச்சர் வெற்றியை பெற்று தந்துள்ளார். நாளை வரவுள்ள வெற்றி உங்களுக்கு தெரியும்; நம் மாநில தேர்தலில் 4 தேசிய கட்சிகள், 6 மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, அணைத்து செல்கின்ற … Read more

ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது; உலகை பேரழிவின் விளிம்பில் அமெரிக்கா வைத்துள்ளது: டெல்லி வந்த ரஷ்ய அமைச்சர் காட்டம்

டெல்லி: ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு தொடங்கிய நிலையில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதால், டெல்லியில் இன்றும், நாளையும் ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்றிரவு டெல்லி வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் குழு வரவேற்றது. அப்போது அவர் கூறுகையியில், ‘இந்தியாவின் ஜி-20 தலைமையை நாங்கள் ஆதரிக்கிறோம். அமெரிக்கா … Read more

'பஹிரா' அனுபவத்தை பகிர்ந்த ஹீரோயின்கள்

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பஹிரா' நாளை மறுநாள் (மார்ச் 3) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர். அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பஹிராவில் நடித்தது குறித்து ஹீரோயின்கள் தங்கள் அனுபவத்தை … Read more

ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர் சுட்டுக்கொலை: நீதிமன்றத்தில் வழக்கு| Tamil Nadu youth shooting in Australia: Case in court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், தமிழக இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால், துாய்மை பணியாளர் ரத்தக்காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அந்த இளைஞர் கத்தியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். அங்கு சிட்னி போலீசாரை தாக்க முயன்றதாக … Read more

2023 சுசூகி அவெனிஸ், அக்செஸ் 125 விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் சுசூகி நிறுவனம் தனது ஆக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 என மூன்று மாடல்களையும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய அவெனிஸ் ஸ்கூட்டரில் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ என இரு புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடலில் புதிய பேர்ல் மேட் ஷேடோ கிரீன் நிறத்தையும் சேர்த்துள்ளது. … Read more

பிரிட்டனில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18ஆக அதிகரிப்பு

கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக பிரிட்டனில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது 18ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு இதற்கு முன் 16, 17 வயதுகளை ஒத்தவர்களுக்கு பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாக புகார் நீண்ட காலம் எழுந்து வந்தது. இந்த சூழலில் இதுபோன்ற கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசுகள் திருமணத்திற்கான குறைந்த வயதை 18ஆக உயர்த்தி சட்டம் … Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: தொலைபேசியில் வாழ்த்திய பிரதமர் மோடி, அமித் ஷா

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: தொலைபேசியில் வாழ்த்திய பிரதமர் மோடி, அமித் ஷா Source link

கிருஷ்ணகிரி: புளியம்பழத்திற்காக தகராறு.. தம்பியை சரமாரியாக தாக்கிய அண்ணன் கைது.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளியம்பழம் பறித்ததற்காக ஏற்பட்ட தகராறில் தம்பியை சரமாரியாக தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே சி.ஆர்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணப்பா. இவருடைய தம்பி கோபாலப்பா. இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான புளியமரத்தில் கோபாலப்பா புளியம்பழம் பறித்துள்ளார். அப்பொழுது அண்ணன் ஜெய்கிருஷ்ணாப்பா தம்பியை புளியம்பழம் பறிக்க கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெய்கிருஷ்ணாப்பா தம்பியை கற்களாலும், கையாலும் சரமாறியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த … Read more