அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

டெல்லி: அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக்கப்பிரிவு அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்துவது குறித்தும் விவாதிக்க திட்டமிட்டுள்ளது.

1 லட்சம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் தட்டுப்பாடு… அதிர வைக்கும் பின்னணி! முழு விவரம்

கடந்த ஆண்டு ஆவின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், ரூ.3 மட்டுமே அரசு உயர்த்தியது. இந்நிலையில் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் தென் சென்னை பகுதியில் உள்ள மயிலாப்பூர், பெசன்ட் நகர், அடையாறு, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக பால் விநியோகம் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பது குறித்தும் மேற்கூறிய கொள்முதல் விலைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் … Read more

அஜித் ரசிகர் பகிர்ந்த விவேக், விஜயகாந்த் காமெடி வீடியோ – ரீட்வீட் செய்து ரஹ்மான் பதிவு

அஜித் ரசிகர் ஒருவர் ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ படத்தில் தமிழ் மொழி பற்றி விஜயகாந்த் – விவேக் பேசும் காமெடி வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், அதனை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரீ-ட்வீட் செய்து விவேக்கை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். ராமநாரயணண் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக், ராம்கி, ரோஜா, விந்தியா, கோவை சரளா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முழு நகைச்சுவையுடன் … Read more

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம்

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்ற குறுநாவலை தழுவி உருவாக உள்ள இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்காக காளைகளுடன் பயிற்சி எடுக்கும் ஒத்திகை காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. 'வாடிவாசல்' கிராபிக்ஸ் பணிகளுக்காக அவதார் படத்திற்கு பணியாற்றிய வீடா டிஜிட்டல் நிறுவனம் … Read more

வங்கிகள் மூடல் விவகாரம்: பத்திரிகையாளர்கள் கேள்வியை எதிர்கொள்ள முடியாத பைடன்| Asked questions on SVB collapse, President Biden leaves press meet midway

வாஷிங்டன்: வங்கிகள் மூடல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமெரிக்க அதிபர் ஜோடன் பாதியில் இருந்து வெளியேறினார். அமெரிக்க வங்கிகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால்,சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. மற்றொரு வங்கியும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அதிபர் பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வங்கிகள் சரிவு தொடர்பாக அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ” வங்கிகள் சரிவை சந்தித்திருக்கின்றன… நீங்கள் என்ன செய்கிறீர்கள்… என்ன நடந்தது … Read more

''நாட்டு நாட்டு'' பாடலுக்கு நடனமாடி அசத்திய தூதரக அதிகாரிகள் வைரல் வீடியோ!!

புதுடெல்லி 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது. மேலும் ஆஸ்கர் மேடையில் இந்த பாடல் பாடப்பட்டதோடு இதற்கு நடன கலைஞர்கள் நடனமாடினர். அப்போது அந்த அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது. இந்நிலையில் அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள் நாட்டு நாட்டு பாடலுக்கு அதேமாதிரி … Read more

பந்து வீச்சாளராக மாறிய புஜாரா..! நான் என் வேலையை விட்டு போக வேண்டுமா ? அஸ்வின் கலாய் பதிவு

மும்பை, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.அகமதாபாத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி … Read more

பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..! காரணம் என்ன ?

வாஷிங்டன், அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன இந்த நிலையில்,இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் “வங்கிகள் … Read more

வேலை நிறுத்தம் குறித்து ,அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

அத்தியவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கடமை புரியும் அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதினூடாக நாட்டின் சட்டத்தை மீறினால், அதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த வாரமும் நாடு முழுவதும் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் என்று கூறப்பட்டது. பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாது, வைத்தியசாலைகளும் செயற்படாது, … Read more

விவாகரத்து லட்டர்.. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் 5 நிமிடத்தில் வாங்கிவிடலாம்.. ஊழல் எஸ்.ஐ. கைது

விவாகரத்து லட்டர்.. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் 5 நிமிடத்தில் வாங்கிவிடலாம்.. ஊழல் எஸ்.ஐ. கைது Source link