காதலிக்க ஒரு வாரம் விடுமுறை சீன கல்லுாரி மாணவர்கள் குஷி| A week off to love Chinese college students Khushi
பீஜிங்-சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, காதல் செய்வதற்காக கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், கொரோனாவுக்கு பின், பிறப்பு, இறப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 141 கோடி மக்கள் தொகை உடைய அந்த நாட்டில், சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே போல் குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்துள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம், 2022-ல், 1,000 பேருக்கு, 7.52 என்ற அளவில் இருந்தது. அது … Read more