Sivakarthikeyan : SK21 எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. ஹீரோயின் குறித்து உற்சாகமாக பேசிய சிவகார்த்திகேயன்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த பரிணாமங்களை சிவகார்த்திகேயனை பார்க்கும் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து வருகின்றார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் 3 படத்தில் காமெடியனாக தன்னுடைய பயணத்தை சினிமாவில் துவக்கினாலும் மெரினா படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து … Read more